சாயம் பூசிய முடிக்கற்றையில் முடியப்பட்ட ஒரு பெரிய மூக்கு வளையம்தான் குஜராத்தின் கட்ச் பகுதியின் உள்ளே இருக்கும் இந்த சிறு வசிப்பிடத்தின் பெண்களில் திருமணமானவர்களுக்கான அடையாளம்.

வெயில் கொளுத்தும் மணல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த
வசிப்பிடம் பிற வசிப்பிடங்களிலிருந்து தள்ளி இருக்கிறது. மழை பெய்தால் நிரம்பும் ஒரு
கிணறு மட்டும் இங்கு இருக்கிறது. தச்சர், இரும்புக் கொல்லர் என எவரும் தொழில் என எதுவும்
கிடையாது

வளர்ச்சியை பார்க்க மட்டுமே முடிகிற நகரத்து ஏழை மக்களின் வாழ்க்கைகளிலிருந்து அவர்களின் வாழ்க்கை வித்தியாசமானது
தமிழில்: ராஜசங்கீதன்