கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் உப்பங்கழியை ஒட்டியுள்ள கிராமங்களில் அஸ்வதி கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் குழந்தைகள் ஒன்றுகூடி குட்டிக்குதிரை எனும் சப்பரத்தை செய்கின்றனர்.


குழந்தைகள், பதின்பருவத்தினருடன் சேர்ந்து ஒட்டுமொத்த கடலோர சமூகங்களும் குதிராகெட்டு (தேர் திருவிழா சடங்கு) திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். ஆலப்புழா மாவட்டம் கார்த்திகாபள்ளி கிராமத்தின் சப்பரங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்பாளர்களின் முழு பயணத்தையும் இத்திரைப்படம் கொண்டுள்ளது.
தமிழில்: சவிதா